Sunday, August 30, 2009

உங்களுடைய மீடியாபிளேயரை இணைய உலாவியிலிருந்தே இயக்குவது எப்படி?


நீங்கள் இணையத்தில் அதிகம் வலம் வருபவரா? அதுவும் பாடல்களை ஒலிக்க விட்டே இணையத்தில் இருப்பவரா? மேற்கண்ட கேள்விகளுக்கு உங்களின் பதில் “ஆம்” என்றால் உங்களுக்காகவே இருக்கிறது ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் Foxy tunes.

இது Internet Explorer, Mozilla Firefox உடன் வேலைசெய்கிறது. இதை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் உங்களது மீடியாபிளேயரை இணைய உலாவில் இருந்துகொண்டே இயக்கலாம். உங்களிடம் இருக்கும் பாடல்களை உங்களது மீடியா பிளேயரில் பாடவிடவும், பின்னர் மீடியா பிளேயரை மினிமைஸ் செய்துவிட்டு இணைய உலாவியில் இருக்கும் Foxy Tunes மூலமாக இயக்கிக்கொள்ளலாம்.. இதை பயர்பாக்ஸில் உபயோகித்தால் யூ‍‍-டியூப் தளத்தின் playlist கூட கையாள‌முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

1 comment:

Unknown said...

பகிர்தலுக்கு நன்றி.கிழ் சொல்லும் வசதியை செய்வது எப்படி?

1.ஒரு பாட்டைப்பற்றிப் பதிவு போடும்போது அதன் ஆடியோவையும் பதிவில் புதைப்பது எப்படி.

2.சில சமயங்களில் அந்த ஆடியோவின்
முழுவதையும் போடாமல் சில பகுதிகளை வெட்டி விட்டு வேண்டியதை மட்டும் போட்டு காட்டுவது

3.அதே மாதிரி வீடியோ

நன்றி சார்.